Introduction
தமிழ் கவிதைகள் எப்போதும் உணர்ச்சி, காதல், வாழ்வு மற்றும் சிரிப்பு போன்ற ஆழமான கருப்பொருள்களை நம் மனதில் பதிகின்றன. இக்கவிதை, மாலையில் வாடும் பூவின் மணம் போல, மனிதனின் சிரிப்பு எவ்வாறு மனதை மாற்றுகிறது என்பதை சித்தரிக்கிறது. தமிழ் உணர்ச்சி கவிதை, மனதை தொடும் வரிகள், மற்றும் அழகிய சிரிப்பு பற்றிய கவிதைகள் தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த படைப்பாகும்.
🌸 மாலையில் வாடும் பூ
மாலையில் வாடும்
பூவிற்க்கு
ஒரு மணம் உண்டு
ஒரு குணம் உண்டு.
😊 மனிதனின் சிரிப்பு
இந்த மடிந்து போனா மனிதனின்
சிரிப்பிற்கு
இவள் மட்டும் என்றும்
காரணமாய் உண்டு.
💖 மனம் மாறும் தருணம்
சதா ரணம் கொண்ட மனம்
இவள் சிரிப்பில் அது
சாதாரணமாய் மாறியது.

0 Comments
Thankyou so much