நான் தோல்வியுற்றேன் என்று அறிந்தது. "உன்னை விட" என்ற சொல்லின் பொருள் அறிந்த போதே.
உன் அழகை வர்ணித்து கவிதை எழுத நினைக்கும் போதேல்லாம் முந்தி நிற்கிறாய் #நீ. கவிதையும் தோற்று போகுது.
Social Plugin