
யோசனையில் என்ன யோசிக்கிறேன் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா ??? யோசிக்கும் என்னாலே முடியவில்லை அவளை தவிர .... # நிஜம்
Read moreதவறும் பொருள் சிதறும் காணாமல் நெஞ்சம் பதறும் கேட்காமல் காதலெல்லாம் அலறும் கண்ணீரும் நினைவில் தவறும் புன்னகையும் புதிராக மாறும் தினம் தினம் துக்கம் …
Read moreஅளவுகடந்த நீலம் பிடித்தும் இப்போது கருப்பே தேர்ந்தெடுகிறது ஒருவேளை வெறுப்போ ? இல்லை # வேடிக்கையோ !!
Read moreகெளரவம் இங்கு காசானது காசு என் எதிரியான எதிரியால் நிம்மதி போனது போனது போனது தான் கரைபுரண்டு வந்தால் கண்ணீருக்கு சமமே என் புன்னகை
Read moreமனநோயாளியாக மாறாமல் இருப்பதற்கு நான் எடுத்து கொண்ட மருந்து அழுகை மட்டும். மூன்று வேளை அல்ல மனம் வலிக்கும் போதும் மட்டும்.
Read more
Social Plugin