
ஏமாற்றத்தின் தொடக்கம் ஆசை .. ஆசையின் முற்றுப்புள்ளி ஏமாற்றம் .. நம்பிக்கையின் எல்லை கோபம் .. கோபத்தின் முடிவு உதாசீனம் .. நான் ஏமாறும் போதெல்லாம் ஏற்…
Read moreதவறும் பொருள் சிதறும் காணாமல் நெஞ்சம் பதறும் கேட்காமல் காதலெல்லாம் அலறும் கண்ணீரும் நினைவில் தவறும் புன்னகையும் புதிராக மாறும் தினம் தினம் துக்கம் …
Read moreமனம் நினைக்கும் போதெல்லாம் வந்து செல்வதை விட... மனம் வலிக்கும் போது வந்து செல் உன்னால் நான் வலிமை ஆவேன்...
Read moreகோபம் எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி சாதாரணமாக தூக்கிட முடியும் ஆனால் அதை விட நீ குட்டி குழந்தை என்பதால் புன்னகைத்து செல்கிறேன் வலிகளை சிதைத்து.
Read more
Social Plugin