
வாழ்வில் இரசிப்பதற்க்கு என்ன இருக்கு என்கிறார்கள் இதை காணதவர்கள் # புற _ அழகு
Read moreஅளவுகடந்த நீலம் பிடித்தும் இப்போது கருப்பே தேர்ந்தெடுகிறது ஒருவேளை வெறுப்போ ? இல்லை # வேடிக்கையோ !!
Read moreஉதிர்ந்த இலையும் உனக்கு அழகாகத்தான் தெரியும் நீ இலையாக இல்லாத வரை ... என் காதலும் ஏளனமாக இருக்க கூடும் நீ நானாக இல்லாத வரை ...
Read moreஇயற்கை அழகில் தனிமை பொழுதை இணையுடன் கழிப்பது # அழகு # அருமை
Read moreமழை துளியும் தன் பங்கிற்கு அவளை அலங்கரிக்கிறது #மூக்குத்தி
Read more
Social Plugin