
ஒரு துளி மட்டும் தான் ஆசை அதில் இரவை மறக்க உலகை துறக்க வேதனை பறக்க இன்பத்தில் சிறக்க கொஞ்சம் வேர்வை பிறக்க கொஞ்சி கொண்டே ருசியில் பிளக்க பின்னிய …
Read moreதனிமையை விரும்பும் அளவிற்கு வேதனைகளை வெளுத்துள்ளேன் .... அடடா !!
Read moreவாழ்க்கை இரசித்து வாழ்வதற்கு ஆனால் இரகசியமாய் வாழ்கிறோம் வீட்டில் ஒரு முகம் வெளியில் ஒரு முகம் அவனிடம் ஒரு முகம் அவளுக்குள்ளும் ஒரு முகம் …
Read moreசும்மா சொல்ல கூடாது சோதனை வேதனை கற்பனை எல்லாம் மறந்து தான் போனது மங்கை மடிமீது சாய்ந்து தூங்கையில்
Read moreஉன்னிடம் பழகியதுமில்லை பேசியதுமில்லை இருந்தாலூம் நேசம் உன்னூடன் நடந்ததுமில்லை, நகைத்ததுமில்லை ஆனாலும் இன்பம் ஒருமுறை சினம் கொண்டாய் மறுமுறை ஆணவம் கொண்டாய் அல…
Read more
Social Plugin