
நான் உடைந்து போகும் போதுதான் உந்தன் முகம் தெரிகிறது உளமாற கேட்கிறேன் உதவிட வா என் கடவுளே
Read moreநீ நேசிக்கும் பெண்ணிடம் கருணையை காட்டாதே கிடைக்கும் வரை கிடைத்த பின் அவள் கண்களில் கண்ணீரை காட்டாதே இரண்டில் மீறினால் நீர் தண்டிக்கப்படுவீர் சத்தமின்றி இ…
Read moreசொல்ல முடியாத சொல்லிற்க்கும் சிந்த முடியாது கண்ணீர்க்கும் வலி அதிகம் கைகோர்க்கும் தூரம் உள்ள கடவுளே என்னை கட்டி அணைக்கவா ? விரும்புகிறீர் .. எதை சொ…
Read moreதனிமையை விரும்பும் அளவிற்கு வேதனைகளை வெளுத்துள்ளேன் .... அடடா !!
Read moreநம்பிக்கையானவர்களை காண நாம் ஒருமுறை நம்பி ஏமாற வேண்டியுள்ளது
Read moreஎவ்வளவு தான் நேசித்தாலும் நேரமின்மையே நமக்கு கிடைக்கும் அன்பு பரிசு
Read moreகெளரவம் இங்கு காசானது காசு என் எதிரியான எதிரியால் நிம்மதி போனது போனது போனது தான் கரைபுரண்டு வந்தால் கண்ணீருக்கு சமமே என் புன்னகை
Read moreஆதி தெரியும் அந்தம் தெரியும் ஆறுதலுக்கு உனையே நம்பினேன் அட பாவி மகளே அப்பாவின் கண்ணீரில் என் காதலை கழுவி நீரே சிரித்தேன் பேதை என்றீர் அழுதேன் முட்…
Read moreவிதி என சொல்லி நீ மழுப்பி!! விதி தானா என நான் கேள்வி எழுப்பி? அதில் உன் பதில் என்னை உலுப்பி.. சொல்வதறியாது செய்வதறியாது சிதைந்து நான் போனால் தகுமா? இல்லை தாங்க…
Read moreவிரும்புகிறேன் உன்னை !. நீயும் என்னை ? பதில் என்ன இல்லை ... இதயத்தில் நெருங்குகிறேன் உன்னை நீயும் விலக்குகிறாய் என்னை ஆனால் இன்றோ காணவில…
Read moreஎத்தனை எண்ணங்கள் என் நெஞ்சில் பிறந்தும் பல இ(ற)ருந்து போகிறது சில கடந்து போகிறது
Read moreஅழுகை ஆனந்த யாழையாக வருகிறது ஏன் என்ற கேள்விக்கு பதில் தேடவா? இல்லை கண்ணீர் கறையை போக்கவா? தனிமையே இனிமை என்று எல்லாரும் சொல்லலாம் இருப்பவரால் இனி என்…
Read moreஎன் தேங்கிய கண்ணீரும் உன்னை தேடி கொண்டு இருக்கிறது நீ தென்பட்டால் காவலில் இருந்து விடைபெற்று செல்ல
Read moreநான் விரும்பும் மனிதனை நான் யாருக்காகவும் விட்டு கொடுத்ததில்லை அவரே என்னை விட்டு சென்ற போதிலும் அப்பொழுதும் அவருக்கு புரியவில்லை அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறே…
Read moreகணக்கில்லா ஆசையும் கசிந்து தான் போகிறது கண்ணீர் வழியாக.
Read moreஉண்மை காதல் இல்லாத வாழ்க்கை கண்ணீரின் கடைசி சொட்டு.
Read more
Social Plugin