உன்னை காண நானும் கடந்து கடந்து செல்கிறேன் கண்களுக்கு தெரிகிறது அவளை காணவில்லை என்று ஆனால் என் மனது கடக்க சொல்கிறது காண வேண்டியவளை காணும் வரை
Social Plugin