
தகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreவெறுத்த ஒருவரையே மறக்க முடியாத போது ... விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது...!
Read moreஎன் பிரியர்கள் என்னிடம் கேட்க்கும் ஒரு கேள்வி சோகமாக எழுதி என்ன கிடைக்க போகிறது ? நானோ எழுதிய சோகம் காற்றில் கரைந்து போகும் என்றேன் .. # புன்னகையோடு …
Read moreநீ நேசிக்கும் பெண்ணிடம் கருணையை காட்டாதே கிடைக்கும் வரை கிடைத்த பின் அவள் கண்களில் கண்ணீரை காட்டாதே இரண்டில் மீறினால் நீர் தண்டிக்கப்படுவீர் சத்தமின்றி இ…
Read moreஆசையில் அவளுக்கு ஓர் கடிதம் அதில் அனைத்து வரிகளும் கண்ணீர்
Read moreபுரியாத புன்னகையில் ஒளிந்து இருக்கும் பல கவலைகள் உயிர் தேவை உடல் தேவை நான் தேவை இங்கு நீ இல்லாமல் எல்லாம் -- யா ? என்றானது
Read moreஅளவுகடந்த பிரியம் வைத்தேன் இப்போது அத்தனையும் மறைத்து வைத்தேன் ஏன் ? என்ற கேள்வியால் அவள் என்ன அண்ணா ரசிகையா ? கடமை கண்ணியம் கட்டுப்பாட்டு ஆக வாழ்கிற…
Read moreகண்ணழகி என்றால் இரசனையோடு விட்டு இருப்பேன் காதலியானதால் துணையாக்க காத்திருந்தேன் ஆனால் , காரணம் மட்டும் கட்டு கட்டாய் காற்று போல் விதி என விலகவில்…
Read moreஅவள் அழைப்பிற்காக அலைபேசியை அருகிலே வைத்திருந்தேன் ஆனாலும் என்ன எழுதப்படாத விதி # ஏமாற்றம்
Read moreமுகம் காட்ட விரும்பவில்லை திரும்பினால் மனம் திரும்பி விடும் என்பதால்
Read moreஅளவுக்கு அதிகமாக நேசித்து அவளுக்காக காத்திருந்து அவளிடம் கேட்டேன் அன்பே வா ... அவளோ I am very busy ....
Read moreஅளவுகடந்த நீலம் பிடித்தும் இப்போது கருப்பே தேர்ந்தெடுகிறது ஒருவேளை வெறுப்போ ? இல்லை # வேடிக்கையோ !!
Read moreஉன் அழகில் மயங்கி கிடக்கின்றேன் ... உன் குரலில் ஏக்கம் கொள்கிறேன் ... உன் புன்னகையில் என் துக்கம் தொலைக்கிறேன் .. உன் குண்டு கண்ணாடியில் …
Read moreபல முறை புரட்டி பார்த்த படம் பவ்வியமாக அவள் கேட்டாள் என்றதும் முதல் முறையாக இரசித்து பார்க்கிறேன் அவளுடன் மையிருட்டில் என் மடிமீது அமர்த்தி …
Read moreஅந்த ஒற்றை கல் மூக்குத்தியிலும் ஒளிந்து இருக்கும் உன் சிரிப்பிலும் என்னமோ இருக்கிறது அது என்னை இழுக்கிறது ...
Read moreதனிமையை விரும்பும் அளவிற்கு வேதனைகளை வெளுத்துள்ளேன் .... அடடா !!
Read moreஇரசிக்காதவனுக்கு ரோஜா , முள் பூ இரசிப்பவனுக்கு ரோஜா முள் , பாதுகாப்பு # காதல் _ ரோஜாவே
Read more
Social Plugin