
என்னை இரசிக்கும் உன் கண்களை காணும் போதெல்லாம் "Token" போட்டு காசு கேட்கலாமானு தோன்றுகிறது. வச்ச கண்ணு வாங்காமல் பார்க்கும் வஞ்சப்பேரழகியை #kee_k…
Read moreவன்முறையும் அழகாகத்தான் இருக்கிறது அழகான விதத்தில் நிறங்களான ஒளியியல் திரையில் #3D -யில் காண்கையில் #KungFuPanda4 #Ags
Read moreஇரசிக்காதவனுக்கு ரோஜா , முள் பூ இரசிப்பவனுக்கு ரோஜா முள் , பாதுகாப்பு # காதல் _ ரோஜாவே
Read moreஅழகென்னட அழகு அவள் கண் சிமிட்ட உடைந்து போகும் அதன் # அர்த்தம்
Read moreஆசையின் பொய் அழகின் மதிமயக்கம் பயன் இல்லா சிறு கோமாளித்தனம் வயசு கோளாறு அல்லது வண்ண பலூன்
Read moreகாமமே காதல் என்பர் ஊடலே உறவு என்பர் அழகே இராஜ்ஜியம் என்பர் எல்லாமே பொய் புரிதலே உண் ( மெய் ) மை ... பிடித்தவருடன் பிடித்த வாழ்க் ( கையை ) …
Read moreகண்ணுக்கு அழகு கவர்ச்சி இருக்கும் வரை இங்கு கவர்ச்சி என்பது உன்னில் கிடைக்கும் நிம்மதி நிம்மதிக்கு அழிவில்லை உன் அழகுக்கு ஏதும் ஈடு இ…
Read moreஇயற்கை அழகில் தனிமை பொழுதை இணையுடன் கழிப்பது # அழகு # அருமை
Read moreஒரு நாள் ஒரு கனவல்ல ஒவ்வொரு நொடியும் உன் நினைவு தன்னிலை மறந்த சிரிப்பும் ஒரு போதை தயக்கத்தில் தவழும் வார்த்தையால் நான் பேதை வருடும் உன்…
Read moreஅவள் ரசிப்பதை விட அவளை ரசிப்பதையே எனக்கு பிடிக்கும்
Read moreஇரசனை என்பது புள்ளியில் கூட வரலாம் என்று அவள் இடுப்பின் மச்சத்தை கண்டத்திலிருந்து அறிந்தது கொண்டேன்
Read moreமழை துளியும் தன் பங்கிற்கு அவளை அலங்கரிக்கிறது #மூக்குத்தி
Read moreபொட்டளவு மூக்குத்தி பட்டென்று சாய்த்து விடுகிறது... சிறு இதழ் ஓரம் பரு தனி அழகு முழு நிலவாக அவள் முகம் சிறப்பு அவள் தான் எனக்காய் பிறந்த பிறப்பு பிறப்பு பிறப்…
Read moreஇவ்வளவு அழகா!! என்ற ஆச்சர்யத்தில் அடுத்த வார்த்தையே தோன்றவில்லை இரசனையும் இரகசியமாக இரசிக்கும் இவளை. #chikchik
Read moreஉன் அழகை வர்ணித்து கவிதை எழுத நினைக்கும் போதேல்லாம் முந்தி நிற்கிறாய் #நீ. கவிதையும் தோற்று போகுது.
Read more
Social Plugin