
நினைவோடு நான் நினைவாக நீ நினைவோ நிஜமானல் நலம் நினைவின் நிஜம் நீ என்னோடு சேர்ந்தால் மட்டும் .
Read moreஒரு நாள் ஒரு கனவல்ல ஒவ்வொரு நொடியும் உன் நினைவு தன்னிலை மறந்த சிரிப்பும் ஒரு போதை தயக்கத்தில் தவழும் வார்த்தையால் நான் பேதை வருடும் உன்…
Read moreமனம் நினைக்கும் போதெல்லாம் வந்து செல்வதை விட... மனம் வலிக்கும் போது வந்து செல் உன்னால் நான் வலிமை ஆவேன்...
Read moreஎன் கஷ்டங்கள் கடல் துளி அளவு பெரிதாயினும் உன் நினைவெனும் தேன் துளியில் மறைந்து போகிறது என் கஷ்டங்கள்..
Read more
Social Plugin