
அவள் அழைப்பிற்காக அலைபேசியை அருகிலே வைத்திருந்தேன் ஆனாலும் என்ன எழுதப்படாத விதி # ஏமாற்றம்
Read moreஉதிர்ந்த இலையும் உனக்கு அழகாகத்தான் தெரியும் நீ இலையாக இல்லாத வரை ... என் காதலும் ஏளனமாக இருக்க கூடும் நீ நானாக இல்லாத வரை ...
Read moreகாமமே காதல் என்பர் ஊடலே உறவு என்பர் அழகே இராஜ்ஜியம் என்பர் எல்லாமே பொய் புரிதலே உண் ( மெய் ) மை ... பிடித்தவருடன் பிடித்த வாழ்க் ( கையை ) …
Read moreதலைக்கு மேல் வேலை முதுகுக்கு பின்னால் பிரச்சினை நாளை நிச்சயம் இல்லை நேற்று சந்தோசம் இல்லை இருந்தும் என் முகத்தில் சிரிப்பு காரணம் என் அர…
Read moreபோ என்ற வார்த்தை போதும் நான் போனபின் என்ன தோன்றும் வா என்றால் மீண்டும் உன் அருகே வரவே தோன்றும் இறந்த உடல் முன்னால் அழுது அழைக்கும் போதும்.
Read moreஉன்னிடம் பழகியதுமில்லை பேசியதுமில்லை இருந்தாலூம் நேசம் உன்னூடன் நடந்ததுமில்லை, நகைத்ததுமில்லை ஆனாலும் இன்பம் ஒருமுறை சினம் கொண்டாய் மறுமுறை ஆணவம் கொண்டாய் அல…
Read more
Social Plugin