
தகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreஉன்னை காண நானும் கடந்து கடந்து செல்கிறேன் கண்களுக்கு தெரிகிறது அவளை காணவில்லை என்று ஆனால் என் மனது கடக்க சொல்கிறது காண வேண்டியவளை காணும் வரை
Read moreஇரசிக்காதவனுக்கு ரோஜா , முள் பூ இரசிப்பவனுக்கு ரோஜா முள் , பாதுகாப்பு # காதல் _ ரோஜாவே
Read moreஅவள் ரசிப்பதை விட அவளை ரசிப்பதையே எனக்கு பிடிக்கும்
Read moreஎதை சொல்ல என்னை காணாத கண்களையா இல்லை உன்னை காண துடிக்கும் கண்களையா .
Read moreநான் தோல்வியுற்றேன் என்று அறிந்தது. "உன்னை விட" என்ற சொல்லின் பொருள் அறிந்த போதே.
Read moreதவிர்க்க முடியாத உண்மையை உணரத்தான் வேண்டும் பொய் என்றான பின் மறத்து தான் போகிறது மனமும்
Read more
Social Plugin