
அம்மாவாசை அன்று நிலவு தெரியாமல் இருக்கலாம் ஆனால் இல்லாமல் இல்லை இதில் நீ நிலவு நீ இல்லாமல் இருப்பது கிரக ( கார ) ணம் ...
Read moreஅவர்கள் திமிரில் இவர்கள் எதிர்ப்பில் நீ தூரமாய் நான் நினைவுகளால் நாம் பிரிவினில்
Read moreவிரும்புகிறேன் உன்னை !. நீயும் என்னை ? பதில் என்ன இல்லை ... இதயத்தில் நெருங்குகிறேன் உன்னை நீயும் விலக்குகிறாய் என்னை ஆனால் இன்றோ காணவில…
Read moreஅத்தனை ஆசை கொண்டேன் அவள் இல்லா வாழ்க்கை வெறுமை என கண்டேன் கண்னெதிரே யாருமில்லை கண் மூடி கன்னியை நினைக்கையில் என் கண்ணீர் துளியில் காதலை கண்டு கொண்டேன்.
Read moreநான் தொலைந்து தான் போனேன் அவள் தேடுவாள் என்று... இப்போது மறந்தும் போனது நான் தொலைந்து போனது... போனால் போகட்டும் போடி.
Read moreஎன் தேங்கிய கண்ணீரும் உன்னை தேடி கொண்டு இருக்கிறது நீ தென்பட்டால் காவலில் இருந்து விடைபெற்று செல்ல
Read moreயாரையும் தேடவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை ஆனால் தெரிந்தும் நீ ஒளிந்தே இருப்பது தான் வலிக்கிறது. துன்பமும் இன்பமாகும் நீ அருகில் இருந்தால் துன்பமே நீ இல…
Read moreஎன்னை தேடாத நாள் எல்லாம் எண்ணி வைத்தேன். உன்னுடன் வாழ்வேன் என்ற நாட்களை கழித்து வைத்தேன். மீதியை நான் காண்கையில் என்றோ நான் இறந்திருந்தேன்.
Read moreபேசேன் டீ பிரியும் வரை பாரேன் டீ நெருங்கும் வரை புன்னகையேன் டீ வாழும் வரை என்னுடன் வாழேன் டீ நான் இறக்கும் வரை #என்னுடன்
Read moreவிரும்பாத தனிமையில் விரும்பிய அவள் நினைவு.
Read more
Social Plugin