என்னை தேடாத நாள் எல்லாம் எண்ணி வைத்தேன். உன்னுடன் வாழ்வேன் என்ற நாட்களை கழித்து வைத்தேன். மீதியை நான் காண்கையில் என்றோ நான் இறந்திருந்தேன்.
Social Plugin