
வெறுத்த ஒருவரையே மறக்க முடியாத போது ... விரும்பிய ஒருவரை எப்படி மறப்பது...!
Read moreஎன் அத்தனை ஆசைகளும் கரைந்து கானல் நீராய் போகிறது அவள் இல்லாமல் போனதால்
Read moreமுகம் காட்ட விரும்பவில்லை திரும்பினால் மனம் திரும்பி விடும் என்பதால்
Read moreதவறும் பொருள் சிதறும் காணாமல் நெஞ்சம் பதறும் கேட்காமல் காதலெல்லாம் அலறும் கண்ணீரும் நினைவில் தவறும் புன்னகையும் புதிராக மாறும் தினம் தினம் துக்கம் …
Read moreஆயிரம் பேருக்கு நூறு கவிதை , ஆனால் உன் ஒருத்திக்கு மட்டும் . #miss_you_madly
Read moreநினைவோடு நான் நினைவாக நீ நினைவோ நிஜமானல் நலம் நினைவின் நிஜம் நீ என்னோடு சேர்ந்தால் மட்டும் .
Read moreஎதை சொல்ல என்னை காணாத கண்களையா இல்லை உன்னை காண துடிக்கும் கண்களையா .
Read moreபோ என்ற வார்த்தை போதும் நான் போனபின் என்ன தோன்றும் வா என்றால் மீண்டும் உன் அருகே வரவே தோன்றும் இறந்த உடல் முன்னால் அழுது அழைக்கும் போதும்.
Read moreஅவளை விட்டு விட்டு தனி கூட்டத்தோடு ஊர் சுற்ற ஆசைப்பட்டு அவள் முன்னே அடங்கி ஒடுங்கி அசட்டு தனமாய் செல்ல பொண்ணு மூன்று நாள் செல்லட்டுமா ? என்ற போதே &qu…
Read moreஅவள் என்னை பார்க்க ஆயிரம் கவிதைகளை எழுதினேன். அவள் என்ன மட்டும் பார்க்க புள்ளி மட்டும் வைக்கிறேன் அவள் நெற்றியில் சிவப்பு நிறத்தில்.
Read moreமெய் சொல்லும் நீ பொய் சொன்னாய் உன் உண்மையானவருக்கு முன் பொய்யாவது சொல் எனக்காக நீ வருவேன் என்று உன் உண்மையானவருக்கு பின் இருந்து.
Read moreஎன் கஷ்டங்கள் கடல் துளி அளவு பெரிதாயினும் உன் நினைவெனும் தேன் துளியில் மறைந்து போகிறது என் கஷ்டங்கள்..
Read moreஅவள் என்னிடம் பேசுவது இல்லை என்னை பார்ப்பதுமில்லை அதற்க்காக நான் அவளை தேடாமல் இருந்ததே இல்லை #WhatsappStatus #viewCount
Read moreகணக்கில்லா ஆசையும் கசிந்து தான் போகிறது கண்ணீர் வழியாக.
Read moreநான் அவளை போல் யாரையும் தேடவில்லை. அவளை தவிர....
Read more
Social Plugin