
தகவல் ஒன்று சொல்கிறேன் இன்று நீ தான் என் புன்னகை என்று...
Read moreஎன் பிரியர்கள் என்னிடம் கேட்க்கும் ஒரு கேள்வி சோகமாக எழுதி என்ன கிடைக்க போகிறது ? நானோ எழுதிய சோகம் காற்றில் கரைந்து போகும் என்றேன் .. # புன்னகையோடு …
Read moreபெண்னே நீ என்ன கனவா ? கற்பனையும் தோற்கடிக்கும் உந்தன் அழகு கமகமக்கும் நீ சூடிய மல்லிகை வாசம் கடன்காரனின் மகளாய் நீ அந்த புன்னகையில் மட…
Read moreஎன்னவெல்லாம் இழந்தாலும் அதன் முடிவில் ஒரு புன்னகைக்கையில் # போடா _ ஆண்டவனே _ நம்ம _ பக்கம்
Read moreகெளரவம் இங்கு காசானது காசு என் எதிரியான எதிரியால் நிம்மதி போனது போனது போனது தான் கரைபுரண்டு வந்தால் கண்ணீருக்கு சமமே என் புன்னகை
Read moreஎட்டாத தூரத்தில் நீ இருப்பதால் என்னவோ உன் மீது உள்ள ஈர்ப்பு குறைவதில்லை சொல்கிறேன் ஒன்று மெல்லமாய் இன்று நீ தான் என் புன்னகை என்று..
Read moreகோபம் எல்லாம் எனக்கு குழந்தை மாதிரி சாதாரணமாக தூக்கிட முடியும் ஆனால் அதை விட நீ குட்டி குழந்தை என்பதால் புன்னகைத்து செல்கிறேன் வலிகளை சிதைத்து.
Read more
Social Plugin