
கவிதை படித்து கொண்டு இருந்தேன் கண்மூடி கனவு வந்தது கவிதையின் தொடர்ச்சி அவள் இதழில் ஆரம்பித்தது # முத்தம்
Read moreவிலகாத விழி அழகே வெறுப்போடு பூக்கும் இதழ் அழகே தயங்கி நான் வந்தாலும் தள்ளாடும் நடை அழகே மழலையோடு கொஞ்சும் அந்த மனம் அழகே மல்லிகையும் மன்றாடும் மணம் அழகே மதி மய…
Read moreநானும் அவளும் பனிமலை மேல.. அங்கே நாங்கள் தனிமையில் கீழே.. இருவரும் இரவுக்குள் உள்ளே.. இதழ் கொஞ்சம் மெல்லயிலே இன்னிசை இராகம் முழுவதுமாய் அறையினிலே.. இன்…
Read more
Social Plugin