
வாழ்வதற்கு செலவு மிக குறைவு .... அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம் ...
Read moreஎதிர்பார்ப்பு, மரணத்தின் தொடக்கம்… ஏக்கத்தின் கட்டளை… ஏமாற்றத்தின் நம்பிக்கை… ஏளனத்தின் தோழர்…
Read moreகடவுள் பொதுவானவர் கோவிலை தவிர .... # திருச்செந்தூர்
Read moreஅழகென்னட அழகு அவள் கண் சிமிட்ட உடைந்து போகும் அதன் # அர்த்தம்
Read moreஅதென்ன சிவப்பு நிறத்தில் மச்சமோ? இல்லை இல்லை மூக்குத்தி... மூ குத்தி இழுக்கிறாள் மூக்குத்தி பெண் வீழ்ந்து விட்டேன். நொடியிலே மடியிலே....
Read more
Social Plugin