
கரை சேர்ந்த இருவேறு கனவும் சந்தித்த போது அறியவில்லை ஒரே இரவில் கனவு காண்போம் என்று என் எதிரே அவள் அவள் அருகே நான் புரியாத எண்ணத்தை வெளிகாட்டவில்…
Read moreசோகம் எல்லாம் சொல்லி வைத்தது சோதனையோ செய்து வைத்தது அவளை ஒருநாள் கண்ணில் காட்டி வைத்தது காதலும் கனவும் கற்பனையும் கரைபுரள வைத்தது …
Read moreகனவும் கௌரவமும் ஒன்று தான் ... நிஜமும் நீயும் ஒன்று தான் .... ஆனால் கனவாக மாறுவதும் நிஜமாக கிடைப்பதும் உன் கையில்
Read moreகவிதை படித்து கொண்டு இருந்தேன் கண்மூடி கனவு வந்தது கவிதையின் தொடர்ச்சி அவள் இதழில் ஆரம்பித்தது # முத்தம்
Read moreமனதில் ஆசைகள் பல அதில் இது ஒரு துளி #HUG சிறு தூக்கத்தில் நான்
Read moreஒரு நாள் ஒரு கனவல்ல ஒவ்வொரு நொடியும் உன் நினைவு தன்னிலை மறந்த சிரிப்பும் ஒரு போதை தயக்கத்தில் தவழும் வார்த்தையால் நான் பேதை வருடும் உன்…
Read moreஎன் கனவு பொய்த்து தான் போனது இதை யார் சொல்லி இருந்தாலும் நம்பி இருந்திருக்க மாடேன் சொன்னது அந்த கனவு. சிதைந்த உலகிற்க்கு நீ சிலை செதுக்காதே. இனி யாரையும…
Read moreதனிமையும் அழகானது தான் தனிமையை உணராதவரை #loneliness
Read more
Social Plugin