
நாம் ஒரு ஏமாளி என்று அறியும் அந்த நொடியை கடந்து விட்டால் இனி எத்தனைமுறை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஏன் என்றால் இங்கே அணைவருமே பொய் பொய்யான சிரிப்பு ப…
Read moreஏமாற்றத்தின் தொடக்கம் ஆசை .. ஆசையின் முற்றுப்புள்ளி ஏமாற்றம் .. நம்பிக்கையின் எல்லை கோபம் .. கோபத்தின் முடிவு உதாசீனம் .. நான் ஏமாறும் போதெல்லாம் ஏற்…
Read moreஎதிர்பார்ப்பு, மரணத்தின் தொடக்கம்… ஏக்கத்தின் கட்டளை… ஏமாற்றத்தின் நம்பிக்கை… ஏளனத்தின் தோழர்…
Read moreஅவள் அழைப்பிற்காக அலைபேசியை அருகிலே வைத்திருந்தேன் ஆனாலும் என்ன எழுதப்படாத விதி # ஏமாற்றம்
Read moreஅளவுக்கு அதிகமாக நேசித்து அவளுக்காக காத்திருந்து அவளிடம் கேட்டேன் அன்பே வா ... அவளோ I am very busy ....
Read moreநீ தான் என் எதிர்பார்ப்பு என்கிறேன் . நிஜமாய் எதிர்பார்க்காதே என்கிறாள் .
Read moreஒரு வேளை முதலாளி போல் நான் உன்னை சிந்திக்க விட்டுருந்தால் என் காதலும் கை கூடிருக்குமோ என்னவோ .. கிடைத்த ஒரு வாழ்வில் எத்தனை ஏமாற்றம்
Read moreஏழை பசியின் போது அழுவது இயற்கை அவனே தான் உண்ணும் போது பசியென வந்தால் பகிர்ந்து கொடுப்பதும் இயற்கை
Read moreஎன் கனவு பொய்த்து தான் போனது இதை யார் சொல்லி இருந்தாலும் நம்பி இருந்திருக்க மாடேன் சொன்னது அந்த கனவு. சிதைந்த உலகிற்க்கு நீ சிலை செதுக்காதே. இனி யாரையும…
Read moreகுறைந்த பட்ச எதிர்பார்ப்பும் குறைந்து தான் போகிறது குறைந்த அளவு கூட நடக்காத போது #mostirratingDay
Read moreவிழுதென்றால் இவளிடம் விழலாம் ஆனால் விழவில்லை என்று பொய் மட்டும் சொல்கிறேன் #கண்ணாடி 😍
Read more
Social Plugin