
வாழ்வதற்கு செலவு மிக குறைவு .... அடுத்தவனை போல வாழ்வதற்கு தான் செலவு மிக அதிகம் ...
Read moreஎன்னவெல்லாம் இழந்தாலும் அதன் முடிவில் ஒரு புன்னகைக்கையில் # போடா _ ஆண்டவனே _ நம்ம _ பக்கம்
Read moreஅழகென்னட அழகு அவள் கண் சிமிட்ட உடைந்து போகும் அதன் # அர்த்தம்
Read moreமுடியாது என்ற நம்பிக்கையின் அளவில் ஒரு துளி முடியும் என நம்பி இருந்தால் நடந்திருக்கும் .
Read moreசொல்லாமல் சொல்லும் சொல்லிய வார்த்தை உள்ளத்தை கிள்ளும் கண்கள் கண்ட கனவுக்கு காதல் என்று பெயர்.
Read moreமனநோயாளியாக மாறாமல் இருப்பதற்கு நான் எடுத்து கொண்ட மருந்து அழுகை மட்டும். மூன்று வேளை அல்ல மனம் வலிக்கும் போதும் மட்டும்.
Read more
Social Plugin