
நான் தொலைந்து தான் போனேன் அவள் தேடுவாள் என்று... இப்போது மறந்தும் போனது நான் தொலைந்து போனது... போனால் போகட்டும் போடி.
Read moreஎப்படியோ சென்ற என் வாழ்க்கை இப்படி செல்கிறது... பாவம் பார்த்த நான் பாவமானேன்... துள்ளி குதித்த மனம் ஏங்கி கீழே விழுந்தது... போ என்ற எழுத்தை விட வா என்பதி…
Read moreபோ என்ற வார்த்தை போதும் நான் போனபின் என்ன தோன்றும் வா என்றால் மீண்டும் உன் அருகே வரவே தோன்றும் இறந்த உடல் முன்னால் அழுது அழைக்கும் போதும்.
Read moreநானும் அவளும் பனிமலை மேல.. அங்கே நாங்கள் தனிமையில் கீழே.. இருவரும் இரவுக்குள் உள்ளே.. இதழ் கொஞ்சம் மெல்லயிலே இன்னிசை இராகம் முழுவதுமாய் அறையினிலே.. இன்…
Read moreஆறுதல் என்னவென்றால் அவள் என் அருகே அமைதி என்னவென்றால் அவளுக்கும் எனக்கும் இருக்கும் நெருக்கம் கோபம் என்னவென்றால் அவள் முத்தத்தை என்னும் போது இன்பம் என்…
Read moreதனிமை தனி மை தகுமா இந்த வெறு(ம்) மை தள்ளி இருப்பதே உ(ன்)ண்மை இல்லை என்று எதிர்க்காதது ஊமை ஆண்மைக்கே பெண்மை அதில்.... என்ன பெருமை உனக்காக நான் காத்திருப…
Read moreவெறியனாய் இருப்பதை விட மனிதனாய் இருப்பதே மேல்.
Read moreமூடுபனி விழுகிற நேரம் மலைகளை கிடக்கிறோம் பேருந்தில் அவள் , அவள் நேர் எதிரில் நான். அவள் பார்க்கும் வேளையில் புன்னகை.. எனக்கு பார்க்கும் வேளை.. நடக்கும் தூரத்த…
Read moreஏன் இந்த மோகம் இளம் மஞ்சள் நிறத்தில் தேகம் இருக்கி அணைக்கும் மல்லிகை வாசம் இரு அறையில் ஒரு அறையில் இருவர் உனக்கு பிறந்தநாளா இல்லை நீ பூத்தநாளா புது இன்பம் என்…
Read moreபுரியாத காதலில் புதிர் இருந்தால் என்ன? பதில் இருந்தால் என்ன? வராத வாழ்வுக்கு வரும் வார்த்தையின் வேகம், வரவில்லையே வரவேண்டிய வாழ்க்கையை கேட்கும் போது.. இ…
Read moreஅறியாத அவளிடம் எப்படி அறிய வைப்பது அழியாத நினைவை அழியாமல் இருக்க எடுத்ததை அழித்தால் அழியுமா என்று?
Read moreஅழுகை ஆனந்த யாழையாக வருகிறது ஏன் என்ற கேள்விக்கு பதில் தேடவா? இல்லை கண்ணீர் கறையை போக்கவா? தனிமையே இனிமை என்று எல்லாரும் சொல்லலாம் இருப்பவரால் இனி என்…
Read moreயாவரும் முக்கியம் என்னை தவிர.. யாரை அதிகம் பிடிக்கும் உன்னை தவிர.. நம்பிக்கை என்றால் நம்பி கால் கொண்டு வந்து விட நான் இருக்கிறேன் உனக்காக நாம் இருப்போ…
Read more
Social Plugin